மயிலாடுதுறை ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவிலில் பால்குடம் திருவிழா

குத்தாலம் அருகே மேலையூர் ஊராட்சியில் ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குடம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Video ThumbnailPlay icon

Trending News