பாமக நிர்வாகி பூக்கடை நாகராஜ் வெட்டிப்படுகொலை!

செங்கல்பட்டில் பாமக நிர்வாகியை ஏழு பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை குறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Trending News