இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்

Snake Viral Video: வைரலான வீடியோவில், ஒரு பாம்பு பாலைவனத்தில் ஊர்ந்து செல்வதை நாம் காணலாம், அப்போதுதான் அதன் அருகே ஒருவர் வருவதை உணர்ந்து தான் இறந்தது போல் நாடகமாடுகிறது.

Trending News