நெல்லை காய்கறி சந்தையில் விறுவிறுப்பான விற்பனை

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளைய தினம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கலுக்கு வழிபாடு நடத்தும் போது மண்ணில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை படையலிட்டு வழிபடுவது வழக்கம்.

அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சந்தைகளிலும் பொதுமக்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி காய்கறிகளை வாங்கி வருகின்றனர். 

 

Trending News