லாரியில் பலமாக மோதிய காண்டாமிருகம் - சாலையில் சரிந்து விழுந்தது

அசாமில் வனப்பகுதியை ஒட்டியிருந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது திடீரென காண்டாமிருகம் மோதிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Trending News