திடீரெனப் பழுதான ரோப் கார்: அந்தரத்தில் சிக்கிய 3 பெண்கள்

கரூர் அருகே அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ரோப் கார் திடீரென பழுதானதால் அந்தரத்தில் சிக்கிக் கொண்ட 3 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.