பழநியில் ரோப் கார் சேவை 40 நாட்கள் ரத்து!

பழநி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ரோப் கார் சேவை இன்று முதல் நவம்பர் 7ம் தேதி வரை 40 நாட்கள் நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News