‘தெரியாம வந்துட்டேன்...விட்டுடு’...: பந்தா காட்டப்போய் பல்பு வாங்கிய சிங்கம்

Viral Video: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.

காட்டில் சில சமயம் சில விலங்குகள் காட்டு மன்னனான சிங்கத்தையும் பாடாய் படுத்துவதுண்டு. இவற்றை பார்த்து சிங்கமும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடுவது உண்டு.

Trending News