City
நீலகிரியில் ஒரு வார காலமாக கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக இன்று 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.