வங்கியில் தொடர்ந்து ஒலித்த எச்சரிக்கை அலாரம்; ஷாக்கான போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் எஸ்.பி.ஐ வங்கியில் இரவு இடைவிடாது ஒலித்த எச்சரிக்கை அலாரத்தால் பரபரப்பு ஏற்பட்டது. வங்கி பூட்டை உடைத்து உள்ளே புகுந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் நடத்திய விசாரணையில் அங்கு நடைபெற்ற சம்பவம் போலீசாலை கதிகலங்க வைத்துள்ளது.

Recommended Videos