ஷேர் மார்க்கெட் ஆசை காட்டி பண மோசடி! கடத்தலில் முடிந்த சம்பவம்! விவரம் என்ன?

நண்பர்களிடம் பண மோசடி! அம்மாவுடன் சேர்த்து கடத்தப்பட்ட நபர்! கிருஷ்ணகிரியில் பரபரப்பு!

ஆன்லைன் பங்கு சந்தை வியாபாரத்திற்காக கொடுத்த ஒரு கோடி ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்காததால் தாய் மற்றும் மகனை கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.

Video ThumbnailPlay icon

Trending News