14 ஆண்டுகள் பகை..! கொலையில் முடிந்த கொடூரம்! வேலூரில் நடந்தது என்ன?

வேலூரில் பிரபல ரவுடி நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது. அதிலும் 14 ஆண்டுகள் கழித்து ஒரு கும்பல் பழிதீர்த்துள்ளது. நடந்தது என்ன?