திருப்பதியில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள்

திருப்பதியில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவ விழாவையொட்டி சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து, 100 பேருந்துகளை இயக்க, விரைவு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்து உள்ளது.

Trending News