கோடையில் களைகட்டியுள்ள மண்பானை விற்பனை

அவ்வப்போது மழை பெய்தாலும் வெப்பம் தணிந்தபாடில்லை. இயற்கையாக கிடைக்கும் மண்பானைகளில் சேமித்து வைக்கும் தன்ணீருக்கு தனி சிறப்பு உள்ளது.