மத்திய அரசு திட்டங்களைத் தங்கள் பெயரில் தமிழக அரசு செயல்படுத்துகிறது-வானதி!

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்களைத் தங்களது பெயரில் தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

Trending News