திமுகவை வீழ்த்த இதை செய்தால் போதும் : தமிழிசை சொன்ன ஐடியாவை பாருங்கள்

திமுகவை வீழ்த்த ஒத்த கருத்து உடையவர்கள் ஒன்று சேர்ந்து உறுதியாக இருக்க வேண்டுமே தவிர உதிரியாக இருந்து விடக் கூடாது என்றும், அது உதயசூரியனுக்கு வாய்ப்பு கொடுத்து விடும் என்றும் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News