திமுக ஆட்சியில்தான் மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறது - ஆர்.பி. உதயகுமார்

தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி பொறுப்பு இருக்கிறதோ அப்போதெல்லாம் இலங்கைப் படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லும் கொடுமை நடைபெற்று வருகிறது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • Aug 2, 2024, 05:29 PM IST

Video ThumbnailPlay icon

Trending News