City
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டதை கண்டித்து நான்காவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டம் நடந்துவருகிறது.