மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 1000 ரூபாய் வழங்க 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.