வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டது! தமிழக அரசுக்கு திருமாவளவன் பாராட்டு

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்தாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறியுள்ளார்.

Trending News