தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிக்கு பசுமாடு, கன்றுகுட்டி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகிலுள்ள வி.சாலை பகுதியில் வருகின்ற 27ஆம் தவெக மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இடம் கொடுத்த விவசாயிக்கு, த.வெ.க. சார்பில் பசுமாடு, கன்றுகுட்டி வழங்கப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News