மக்கள் மனதில் இடம் பிடித்த கேப்டன்: சூப்பர் ஹீரோ விஜயகாந்த்

புரட்சிக் கலைஞர், கேப்டன், கறுப்பு எம்.ஜி.ஆர் என பலவிதப் பெயர்களில் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜயகாந்த்.

ஹீரோ வாய்ப்பு கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்த விஜயகாந்த் சட்டம் ஒரு இருட்டறை படத்துக்குப் பின்னர் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவுக்கு பிஸி நடிகரானார்.

Trending News