விக்கிரவாண்டி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் யார்?

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நல்லரசாக செயல்படும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

  • Jun 12, 2024, 02:03 PM IST

Video ThumbnailPlay icon

Trending News