கூலா கொள்ளை அடித்த ஆண்டி: வைரல் வீடியோ

Theft Viral Video: இப்படி கூலான ஒரு கொள்ளையை நீங்கள் பார்த்திருக்க முடியாது. சிசிடிவி காட்சிகளை கண்ட கடைக்காரருக்கு கிடைத்த அதே ஷாக் நமக்கும் கிடைக்கிறது.

திருட்டுச் சம்பவங்கள் நடக்கும்போது பொருட்கள் மட்டும் திருடப்படுவதில்லை. நம்பிக்கை, நல்லொழுக்கம், நியாயம் என அனைத்தும் களவாடப்படுகின்றன. 

Trending News