உரிமைத்தொகை விவகாரம்: விதிமுறைகள் ஏன்?- சீமான் கேள்வி

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இப்போது மட்டும் ஏன் விதிமுறைகளை விதிக்கின்றனர் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

Trending News