மனித உரிமை ஆணையத் தலைவரின் வீட்டுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்: அன்புமணி காட்டம்

தமிழ்நாடு மனித உரிமை ஆணையத் தலைவரின் வீட்டுக்கு அளிக்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பை கடந்த 3 நாட்களில் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இருமுறை திரும்பப் பெறப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Trending News