வானதி சீனிவாசன் பேட்டியின்போது விஜய் படத்தை காட்டிய இளைஞர்!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது இளைஞர் ஒருவர் நடிகர் விஜயின் புகைப்படத்தை காட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிய வருகின்றது. கடந்த வாரம் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, அருகில் இருந்த இளைஞர் ஒருவர், - திடீரென தனது செல்போனில் இருந்த விஜய் போட்டோவை காட்டிச் சென்றுள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News