ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட பாட்ரியாட் ஏவுகணையை இன்று கோலான் ஹைட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தென்யாகு, ஐநா சபையின் பொது கூட்டத்தில் உரையாற்றுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இச்சம்பவம் நிகழ்ந்த்துள்ளது.
இஸ்ரேல் எல்லைப்பகுதியில் இயங்கிவரும் ஹெஜ்புல்லா போராளிகள் அமைப்பு இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை செலுத்தியது. அந்த ஏவுகணையை இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. மேலும் அந்த ஏவுகணை ஈரான் நாட்டில் தயாரிக்கப்பட்டது எனவும் இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.