கிடாபவான்: பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தியதால் அந்நாட்டு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கடத்துவர்களை கண்டவுடன் சுடுவதற்கு அந்நாட்டின் அதிபரான ரோட்ரிகோ டுட்டட்ரே போலீசாருக்கு அதிகாரம் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
சுமார் 30000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் உள்பட சுமார் 2000 பேர் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.
சம்சுதீன் டிமாவ்கோமின் மனைவியும் போலீசாரின் தேடுதல் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.