ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது!  

Last Updated : Jun 20, 2018, 08:15 AM IST
ஐநா மனித உரிமைகள் அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல்! title=

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது!

இது குறித்து அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறும்போது,,! 

"பாசாங்குத்தனம் மற்றும் தன்னாட்சி அமைப்பு" போல செயல்படும் ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பு "மனித உரிமைகள் தொடர்பாக கேலிக்கூத்து செய்கிறது" இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது என்றார். 

சமீபத்தில் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அதையடுத்து, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், ஐநா மனித உரிமை யுனெஸ்கோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Trending News