united states

அமெரிக்காவில் விமான விபத்து; 9 பேர் பலி

அமெரிக்காவில் விமான விபத்து; 9 பேர் பலி

அமெரிக்காவின் சவுத் டகோடாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Dec 1, 2019, 11:24 AM IST
ராக்கி பால்போவா-ஆக மாறிய டொனால்ட் டிரம்ப்... ட்விட்டரை கலக்கும் PIC!

ராக்கி பால்போவா-ஆக மாறிய டொனால்ட் டிரம்ப்... ட்விட்டரை கலக்கும் PIC!

டொனால்ட் டிரம்ப் தன்னை ராக்கி பால்போவா என்று சித்தரித்த படத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்!!

Nov 28, 2019, 12:04 PM IST
அமெரிக்க சென்ற துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு...

அமெரிக்க சென்ற துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு...

அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்ற துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Nov 9, 2019, 11:42 AM IST
முதல்வரை தொடர்ந்து அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் OPS...

முதல்வரை தொடர்ந்து அமெரிக்கா செல்கிறார் துணை முதல்வர் OPS...

அரசுமுறை பயணமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Nov 1, 2019, 10:27 AM IST
US படை தாக்குதலில் இஸ்லாமிய தலைவர் உயிரிழந்ததாக தகவல்..!

US படை தாக்குதலில் இஸ்லாமிய தலைவர் உயிரிழந்ததாக தகவல்..!

தலைமறைவாக இருந்த IS பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் அபுபக்கர் அல்-பக்தாதி சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரி தெரிவித்துள்ளார்..!

Oct 27, 2019, 01:11 PM IST
இரத்தக் கறை படிந்த மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு!!

இரத்தக் கறை படிந்த மத்திய கிழக்கிலிருந்து வெளியேறுவதாக டிரம்ப் அறிவிப்பு!!

துருக்கி மீதான பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்..!

Oct 24, 2019, 04:23 PM IST
சிரியாவில் துருக்கியின் இராணுவ நடவடிக்கையை விமர்சிக்கும் இந்தியா!

சிரியாவில் துருக்கியின் இராணுவ நடவடிக்கையை விமர்சிக்கும் இந்தியா!

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் விலகிக்கொண்டதை அடுத்து அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு இயங்கி வந்த குர்துக்களும் வெளியேறி வருகின்றனர்.  

Oct 10, 2019, 09:55 PM IST
அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல் அதிகாரி ஹூஸ்டனில் சுட்டுக் கொலை..

அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல் அதிகாரி ஹூஸ்டனில் சுட்டுக் கொலை..

அமெரிக்காவின் முதல் சீக்கிய காவல்துறை அதிகாரி டெக்சாஸின் ஹூஸ்டனில் படுகொலை செய்யப்பட்டார்!!

Sep 28, 2019, 11:49 AM IST
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு!

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்ப்பு!

அமெரிக்கா சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு அங்குள்ள சீக்கியர்கள், போரா மற்றும் காஷ்மீரி பண்டிட் சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Sep 22, 2019, 09:56 AM IST
'ஹவ்டி, மோடி!' ஹுஸ்டன் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ப்பு?

'ஹவ்டி, மோடி!' ஹுஸ்டன் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ப்பு?

பிரதமர் மோடியின் ஹுஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார்!!

Sep 15, 2019, 03:22 PM IST
கூட்டுப்பயிற்சியின் போது இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் பாடல் பாடி நடனமாடிய காட்சி..!

கூட்டுப்பயிற்சியின் போது இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் பாடல் பாடி நடனமாடிய காட்சி..!

வாஷிங்டனில் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டு வரும் இந்திய - அமெரிக்க ராணுவ வீரர்கள் அசாம் ரெஜிமெண்டின் அணிவகுப்புப் பாடலுக்கு நடனமாடினர்!!

Sep 15, 2019, 03:01 PM IST
பயங்கரவாதிகளுக்கு பாக்., பயிற்சி அளித்ததை ஒப்புக் கொண்ட இம்ரான்!

பயங்கரவாதிகளுக்கு பாக்., பயிற்சி அளித்ததை ஒப்புக் கொண்ட இம்ரான்!

பயங்கரவாதிகள் பாக்.,க்கு எதிராக திரும்புவதற்கு அமெரிக்கா தான் காரணம் என பாக்., பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டு!!

Sep 13, 2019, 11:23 AM IST
பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் BMW-க்கு வந்த சோதனை!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனம் BMW-க்கு வந்த சோதனை!

சொகுசு கார் உற்பத்தியாளர் BMW தனது இரண்டு பைக்குகளான G310R மற்றும் G310GS ஆகியவற்றை அமெரிக்காவில் திரும்ப அழைத்துள்ளது!

Aug 31, 2019, 04:45 PM IST
இம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகள்... -பூட்டோ!

இம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகள்... -பூட்டோ!

காஷ்மீர் விவகாரம் உள்பட தற்போதைய விவகாரங்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்தின் பலவீனமான கொள்கைகளே காரணம் என பூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

Aug 27, 2019, 05:23 PM IST
G7 மாநாட்டிற்கு முன்னதாக அமெரிக்க அதிபரை சந்திக்கும் மோடி!

G7 மாநாட்டிற்கு முன்னதாக அமெரிக்க அதிபரை சந்திக்கும் மோடி!

45 மணிக்கு (IST) சந்திக்க உள்ளார், பிரான்சின் பியாரிட்ஸில் நடைபெறும் G7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்த சந்திப்பு மாலை 4:30 மணி வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Aug 25, 2019, 10:57 PM IST
அமெரிக்க, பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர்!

அமெரிக்க, பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இம்மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Aug 23, 2019, 06:43 AM IST
பாக்., இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க டிரம்ப் அறிவுரை!

பாக்., இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க டிரம்ப் அறிவுரை!

இந்தியாவுடனான இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்குமாறு டொனால்ட் டிரம்ப் இம்ரான் கானிடம் அறிவுறுத்தியுள்ளார்!

Aug 17, 2019, 10:21 AM IST
சிறை பிடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்த இந்தியர்கள் விடுதலை!

சிறை பிடிக்கப்பட்ட ஈரான் கப்பலில் இருந்த இந்தியர்கள் விடுதலை!

ஜிப்ரால்டரில் சிறை பிடிக்கப்பட்ட ஈரான் எண்ணெய் கப்பலில் இருந்த நான்கு இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்!

Aug 16, 2019, 08:39 AM IST
காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு

காஷ்மீர் விவகாரம்: அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்காவை அடுத்து ரஷ்யாவும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 

Aug 10, 2019, 04:17 PM IST
ஓஹியோ துப்பாக்கிச்சூடு: குற்றவாளியின் சொந்த சகோதரியும் பலி!!

ஓஹியோ துப்பாக்கிச்சூடு: குற்றவாளியின் சொந்த சகோதரியும் பலி!!

ஓஹியோ வெகுஜன துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் துப்பாக்கி சூடு நடத்தியவரின் சொந்த சகோதரியும் பலி!!

Aug 5, 2019, 11:11 AM IST