கௌதம் நடராஜன்

Stories by கௌதம் நடராஜன்

மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சோகம்
Fishing Festival
மீன்பிடித் திருவிழாவில் சேற்றில் சிக்கி கல்லூரி மாணவர் பலியான சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கல்குடி கிராமத்தில் உள்ள பெரியகுளத்தில் இன்று மீன்பிடித் திருவிழா நடைபெற்றுள்ளது.
Jun 06, 2022, 11:33 AM IST IST
YAMAHA: ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த தமிழக இளைஞர்கள்!
Race track
YAMAHA: ரேஸ் டிராக்கில் சீறிப்பாய்ந்த தமிழக இளைஞர்கள்!
யமஹா பைக் தயாரிப்பு நிறுவனம் ஒரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளது.
Jun 05, 2022, 07:27 PM IST IST
நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!
Murder
நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்து ; சொத்தை பங்கு கேட்டவருக்கு நேர்ந்த கதி!
ஓசூர் அருகே உள்ள கொத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சந்தோஷ். இவரும் குமுதேப்பள்ளியை சேர்ந்த 26 வயதான முருகேசன் ஆகியோர் பல வருடங்களாக நண்பர்களாய் பழகி வந்துள்ளனர்.
Jun 05, 2022, 02:15 PM IST IST
தேட தேட தங்க பார்சல்கள் ; மிரண்டு போன அதிகாரிகள் - விமானத்திற்குள் தங்க வேட்டை!
Gold Smuggling
தேட தேட தங்க பார்சல்கள் ; மிரண்டு போன அதிகாரிகள் - விமானத்திற்குள் தங்க வேட்டை!
துபாயில் இருந்து பெரிய அளவில் விமானம் மூலம் சென்னைக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Jun 04, 2022, 04:50 PM IST IST
பலே திருடர்கள் - சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி கெத்து காட்டிய போலீசார்
Theft
பலே திருடர்கள் - சிசிடிவியில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி கெத்து காட்டிய போலீசார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர் வழிப்பறி திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை காவல்துறை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
Jun 04, 2022, 04:05 PM IST IST
மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை
crime
மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் மனைவி கொலை
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே உள்ள கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சிங்காரவேல் - முத்துலட்சுமி  தம்பதியினர். இவர்களுக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர்.
Jun 04, 2022, 02:21 PM IST IST
சொத்துக்காக அக்கா வெறியாட்டம் ; மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி கொலை!
crime
சொத்துக்காக அக்கா வெறியாட்டம் ; மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி கொலை!
செங்குன்றம் அடுத்த மாபூஸ்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பூபாலன். சுவர்களில் விளம்பரம் எழுதுவது, படம் வரைவது என ஓவியராக வேலை பார்த்து வந்தார்.
Jun 03, 2022, 09:49 PM IST IST
பிறந்தநாளன்று மதுவிருந்து கொடுத்த கூலிக்கு நண்பனை தீர்த்துக்கட்டிய கொடூரம்!
crime
பிறந்தநாளன்று மதுவிருந்து கொடுத்த கூலிக்கு நண்பனை தீர்த்துக்கட்டிய கொடூரம்!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஓலைப்பட்டி அருகே கடந்த 3 வருடங்களாக மாரியம்மன் திருக்கோயில் பணி நடைபெற்று வருகிறது.
Jun 03, 2022, 06:12 PM IST IST
யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!
crime
யார் தலைவன் என்பதில் தகராறு - கூட்டாளிக்கு குழிதோண்டிய நண்பர்கள்!
திருப்பூர் செவந்தாம்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் 29 வயதான சுரேஷ். இவர் தனது நண்பர்கள் மோகன்ராஜ்,மணிகண்டன், உள்ளிட்ட 5 பேருடன் சேர்ந்து திருப்பூரில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார்.
Jun 03, 2022, 03:05 PM IST IST
2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை - கிணற்றில் பிணமாக கிடந்த ரகசிய காதலன் - யார் செய்தது ?
crime
2 மகன்களுடன் இளம்பெண் படுகொலை - கிணற்றில் பிணமாக கிடந்த ரகசிய காதலன் - யார் செய்தது ?
திருப்பூர் அருகே உள்ள சேடர்பாளையம் பாலாஜி நகரில் வசித்துவந்தவர் 35 வயதான முத்துமாரி.
Jun 01, 2022, 09:15 PM IST IST

Trending News