FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் ‘3’ வங்கிகள்... முழு விபரம் இதோ!

SBI, PNB மற்றும் BOB ஆகிய மூன்று வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களைப் பற்றிய விபரங்களை முழுமையாக அறியலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 24, 2023, 05:18 PM IST
  • பாரத ஸ்டேட் வங்கி (SBI) FD விகிதங்கள்
  • மூன்று பெரிய பொதுத்துறை வங்கிகளின் FD மீதான வட்டி விபரம்.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியின் FD விகிதங்கள்.
FD முதலீடுகளுக்கு வட்டியை அள்ளித் தரும் ‘3’ வங்கிகள்... முழு விபரம் இதோ! title=

FD விகிதங்கள்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடா (BOB) ஆகியவை நாட்டின் மூன்று பெரிய அரசு வங்கிகளில் அடங்கும். இவை FD முதலீடுகளுக்கு வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதத்திற்கும் மேல் வட்டி விகிதங்களை வழங்குகின்றன. SBI, PNB மற்றும் BOB ஆகிய மூன்று வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதங்களைப் பற்றிய விபரங்களை முழுமையாக அறியலாம். பாங்க் ஆஃப் பரோடா சமீபத்தில் FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது. நாட்டின் மூன்று பெரிய பொதுத்துறை வங்கிகளின் FD மீதான வட்டி விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BOB FD மீதான திருத்தப்பட்ட வட்டி விகித விபரங்கள்

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 3.50 சதவீதம்

15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 4 சதவீதம்

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.50 சதவீதம்

91 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 5.50 சதவீதம்

181 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6 சதவீதம்

211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை - பொது மக்களுக்கு: 6 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.50 சதவீதம்

271 நாட்கள் மற்றும் அதற்கு மேல் மற்றும் 1 வருடத்திற்கும் குறைவானது - பொது மக்களுக்கு: 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.75 சதவீதம்

1 ஆண்டு - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்

1 வருடம் முதல் 400 நாட்களுக்கு மேல் - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்

400 நாட்களுக்கு மேல் மற்றும் 2 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.25 சதவீதம்

2 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 3 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.75 சதவீதம்

3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.00 சதவீதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - பொது மக்களுக்கு: 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.00 சதவீதம்

10 ஆண்டுகளுக்கு மேல் (நீதிமன்ற உத்தரவு திட்டம்) - பொது மக்களுக்கு: 6.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 6.75 சதவீதம்

399 நாட்கள் (பரோடா டிரிகோலர் பிளஸ் டெபாசிட் திட்டம்) - பொது மக்களுக்கு: 7.16 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு: 7.65 சதவீதம்

மேலும் படிக்க | PM கிசான் 15வது தவணை ரூ.2000 உங்களுக்கு கிடைக்குமா... சரிபார்ப்பது எப்படி!

பஞ்சாப் நேஷனல் வங்கியின் FD விகிதங்கள்

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்

46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

180 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்

271 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.30 சதவீதம்

1 ஆண்டு: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

1 வருடம் முதல் 443 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

444 நாட்கள்: பொது மக்களுக்கு - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்

445 நாட்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு மேல்: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) FD விகிதங்கள்

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்

46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்

180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 5.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.75 சதவீதம்

211 நாட்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்

1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவாக: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்

2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்

5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

மேலும் படிக்க | EPS 95 Scheme: ஊழியர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுகு ஓய்வூதியம் கிடைக்குமா? இதற்கான விதி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News