மேற்கு வங்கம்: அசன்சோலில் பாஜக 8500 வாக்குகள் பெற்று முன்னிலை

அசன்சோல் தொகுதியில் பாஜகவின் பாபுல் சுப்ரியோ முன்னிலை வகுக்கிறார். 

Last Updated : May 23, 2019, 09:32 AM IST
மேற்கு வங்கம்: அசன்சோலில் பாஜக 8500 வாக்குகள் பெற்று முன்னிலை title=

அசன்சோல் தொகுதியில் பாஜகவின் பாபுல் சுப்ரியோ முன்னிலை வகுக்கிறார். 

நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றதுஇந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) எண்ணப்பட்டு வருகிறது.

மேற்கு வங்கம் அசன்சோல் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் மூன் மூன் சென் மற்றும் பாஜகவின் பாபுல் சுப்ரியோ ஆகியோர் போட்டியிட்டனர். 

இந்நிலையில் இந்த தொகுதியில் தற்போது நிலவர படி பாஜகவின் பாபுல் சுப்ரியோ 8500 வாக்குகள் பெற்று முன்னிலை வகுக்கிறார். 

Trending News