Reverse Walking: உடல் வலிமை - அறிவாற்றல் இரண்டையும் வழங்கும் பின்னோக்கிய நடைப்பயிற்சி

Reverse Walking or Retro-walking Benefits: நடை பயிற்சி என்பது உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதோடு மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. அதிலும் சமீபத்தில் ரிவர்ஸ் வாக்கிங் என்னும் பின்னோக்கிய படி செல்லும் நடை பயிற்சி மிகவும் பிரபலமாகி வருகிறது.

Reverse Walking: உடல் வலிமை - அறிவாற்றல் இரண்டையும் வழங்கும் பின்னோக்கிய நடைப்பயிற்சி
Image Credit: Reverse Walking or Retro-walking Benefits | Representative ImageSource: ज़ी मीडिया ब्‍यूरो

About the Author