புதுடெல்லி: குளிர் காலத்தில் நாம் நமது தோல் மற்றும் முடி பார்த்துக்கொள்ளகிறோம் ஆனால், பெரும்பாலும் நாம் கால்களை கவனிப்பது இல்லை.
பனிக் காலத்தில் உடல் அழகைப் பராமரிப்பது, ஆரோக்கியத்தோடு தொடர்புடைய விஷயமாக இருக்கிறது. பனிக் காலத்தில் பாதங்களில் வெடிப்பு ஏற்படும்.
உங்கள் பாதங்களை பார்த்து கொள்ள சில குறிப்புகள்:-
* தினமும் இரண்டு வேலை பாதங்களில் மாய்ஸரைசர் தடவி வந்தால் பாதங்கள் வறண்டு போகாமல் இருக்கும்.
* வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேன் சேர்த்து அந்த தண்ணீரில் காலை வைத்தால் பாதங்கள் வறண்டு போகாமல், அழகாக இருக்கும்.
* ஆலிவ் எண்ணெயை பாதங்களில் மசாஜ் செய்து வந்தால் வெடிப்பு, வறண்ட பாதங்களிலிருந்து தீர்வு கிடைக்கும்
* பாத வெடிப்பில் இருந்து பாதுகாக்க தினமும் பாதங்களில் மாய்ஸரைசர் தடவி ஷாக்ஸ் அணிந்த கொள்ளவும்.