Vitamin C Overdose: அளவுக்கு அதிகமான வைட்டமின் சி உடலுக்கு ஆபத்தானது. இது சிறுநீரகம் மற்றும் எலும்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஒருவர் எப்போது எவ்வளவு வைட்டமின் சி எடுத்துக்கொள்ள வேண்டும்?
செரிமானத்தில் இருந்து அனைத்து பிரச்சனைகளும் தொடங்குவதால், உடலில் குடல் அமைப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியமாக இல்லை என்றால், அவற்றை இயற்கையாக வீட்டு மருத்துவம் மூலம் குணப்படுத்தலாம்.
Muskmelon Benefits for Summer: முலாம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் பல வகையான ஊட்டச்சத்து கூறுகள் உள்ளன
கோடைகாலம் தொடங்கிவிட்டதால் உடலுக்கு குளிர்ச்சியான ஜூஸ் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக கருப்பும்சாறு குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
Benefits Of Banana Curd: மலச்சிக்கல் பிரச்சனையை சரியான நேரத்தில் கவனித்து சரி செய்யா விட்டால், பைல்ஸ் போன்ற நோய்கள் உருவாகும் அபாயம் உள்ளது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
Vitamin C Deficiency Foods: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில், வைட்டமின் சி குறைபாட்டால் நீங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை தெரிந்துக்கொள்ளங்கள்.
Tulsi for kidney Stone: துளசி பல வகையான சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை. துளசிக்கு பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ளது. துளசி எந்த வித பக்க விளைவுகளும் இல்லாமல் பல வழிகளில் நன்மை பயக்கும்.
இந்தியாவில் 70 மில்லியனுக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு தவிர, இப்போது டைப் 3 சி நோயாளிகளும் அதிக எண்ணிக்கையில் காணப்படுகிறார்கள்.
வாழைப்பழம் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பப்படும் ஒரு பழமாகும். பெரும்பாலான மக்கள் ஆண்டு முழுவதும் வாழைப்பழங்களை சாப்பிடுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் என்னவென்று தெரியுமா? இதுபோன்ற சில நம்ப முடியாத விஷயங்களை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள்.
குளிர், பனிகாலம் மூட்டுவலி நோயாளிகளுக்கு ஒரு கெட்ட காலம் என்று கூறலாம். ஏனெனில் குளிர் காலத்தில் உடல் உஷ்ணம் குறைவதாலும் நரம்புகள் பிடிப்பதாலும், தசை நார்கள் இறுக்கம் அடைவதாலும் மூட்டுகள் பாதிப்படைகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.