Coronavirus updates: தொடர்ந்து குறைந்துவரும் கோவிட் மரணங்கள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 1,329 இறப்புகள் பதிவாகியுள்ளன. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 25, 2021, 10:02 PM IST
  • இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைகிறது
  • லாக்டவுன் தளர்வுகள் அதிகரித்துள்ளன
  • தடுப்பூசி போடும் பணி தீவிரம்
Coronavirus updates: தொடர்ந்து குறைந்துவரும் கோவிட் மரணங்கள்   title=

புதுடெல்லி: நாட்டில் கோவிட் -19 இறப்புகள் குறைந்து வருவது ஒரு நல்ல செய்தியாக இருக்கிறது. தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.  கோவிட் தொடர்பான செய்திகள் தொடர்பான செய்திகளை அரசு முகமைகள் தினசரி அடிப்படையில் வழங்கிவருகின்றன.

இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) தொகுத்து வழங்கிவரும் கொரோனா பாதிப்பு தொடர்பான கடந்த 24 மணி நேர தரவுகள்:

நாட்டில் ஜூன் 24 வரை கொரோனா பாதிப்பு தொடர்பாக மொத்தம் 39,95,68,448 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அவற்றில் நேற்று மட்டும் 17,35,781 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

Also Read | Covishield: புனேயில் இருந்து சென்னைக்கு 3.60 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்தன

கடந்த 24 மணி நேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது, 1,329 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மொத்த வழக்குகள்: 3,01,34,445
குணம் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,91,28,267
கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை: 3,93,310
சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை: 6,12,868
நாட்டில் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 30,79,48,744

Also Read | Bogus vaccination camp: பணத்துக்காக போலி தடுப்பூசி போடும் பகீர் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News