Kerala Lottery Results: இன்று 'காருண்யா பிளஸ் கேஎன்-536' குலுக்கல்!

Kerala Lottery Karunya Plus KN-536 Result (29.08.2024): இன்று மதியம் 3 மணிக்கு திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் "காருண்யா பிளஸ் கேஎன்-536" லாட்டரி அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 29, 2024, 03:56 PM IST
    Today Kerala Lottery Results: காருண்யா பிளஸ் KN-536 லாட்டரி குலுக்கல் முடிவுகள்.. ரூ. 80 லட்சம் யாருக்கு? முழு விவரம்
Live Blog

Kerala Lottery Karunya Plus Result Live Update: கேரள லாட்டரி முடிவுகள் வியாழன் 29-08-2024 நேரலை: கேரள அரசின் கீழ் கேரள லாட்டரித் துறை சார்பாக "காருண்யா பிளஸ் கேஎன்-536" (Karunya Plus KN-536) லாட்டரியின் அதிர்ஷ்டக் குலுக்கல் முடிவுகள் இன்று (2024 ஆகஸ்ட் 29, வியாழக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும். இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் வெற்றி பெறும் நபருக்கு முதல் பரிசாக ரூ.80 லட்சம் கிடைக்கும்.

இந்த "காருண்யா பிளஸ் கேஎன்-536" (Karunya Plus KN-536) லாட்டரியின் அதிர்ஷ்டக் குலுக்கல் திருவனந்தபுரத்தில் பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்

கேரள மாநிலத்தின் காருண்யா பிளஸ் KN-536 (Karunya Plus KN-536) லாட்டரி குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.

(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது.)

29 August, 2024

  • 15:48 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: ஏழாம் பரிசு (ரூ. 100)

    0045  0052  0067  0076  0234  0277  0314  0378  0627  0743  0802  0874  0885  0893  0918  0990  1220  1230  1233  1281  1375  1381  1431  1677  1750 1752  1813  1834  1992  2009  2064  2271  2327  2444  2471  2598  2693  2713  2835  2888  2904  3193  3212  3253  3264  3325  3562  3573  3643  3707 3709  3752  3949  4232  4363  4430  4475  4522  4536  4547  4751  4857  5045  5093  5095  5187  5199  5367  5393  5613  5625  5635  5673  5807  5867 6005  6012  6017  6021  6038  6091  6092  6293  6356  6548  6585  6905  6960  7226  7435  7494  7510  7548  7605  7694  7701  7768  7782  7837  7844 7978  7993  8014  8088  8142  8280  8292  8326  8421  8595  8611  8675  8679  8771  8849  8909  9282  9309  9367  9373  9411  9464  9547  9556  9660 9708

  • 15:34 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: ஆறாம் பரிசு (ரூ. 500)

    0096  0241  0253  0256  0345  0389  0393  0514  0782  0900  0946  1139  1496  1549  1596  1599  1632  1635  1838  1941  2201  2371  2424  2441  2989 3016  3197  3293  3301  3618  4064  4115  4310  4484  4620  5175  5396  5695  5703  5802  6146  6233  6327  6440  6441  6462  6620  6728  6775  6985 7032  7066  7205  7265  7312  7420  7502  7503  7543  7569  7794  7976  8018  8071  8102  8119  8273  8294  8566  8727  8965  9032  9248  9255  9383 9570  9752  9776  9791  9821

  • 15:25 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: ஐந்தாம் பரிசு (ரூ. 1,000)

    0070  1060  1133  1273  1321  1893  2267  2389  2717  2902  3391  3491  4933  4951  5162  5422  5746  5783  6579  6765  7170  7504  7767  8194  8213 8401  8466  8927  8976  9033  9213  9508  9721  9736

  • 15:22 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: நான்காம் பரிசு (ரூ. 5,000)

    0727
    1367
    1465
    2101
    2876
    2933
    4330
    4385
    5279
    6011
    6050
    6546
    7320
    7446
    7699
    7992
    9160
    9519

  • 15:14 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: மூன்றாம் பரிசு (ரூ. 1,00000)

    PA 387622
    PB 127862
    PC 416738
    PD 822561
    PE 430513
    PF 244408
    PG 111020
    PH 359978
    PJ 969657
    PK 852441
    PL 936919
    PM 736112

  • 15:12 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: ஆறுதல் பரிசு (ரூ. 8,000)

    PA 602476  PB 602476 PC 602476  PD 602476 PE 602476  PF 602476 PG 602476  PH 602476 PJ 602476  PL 602476  PM 602476

  • 15:11 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: இரண்டாம் பரிசு (ரூ. 10,00000)

    வெற்றி எண்: PH 840051
    முகவர் பெயர்: 
    ஏஜென்சி எண்: 

  • 15:10 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு (ரூ. 80,00000)

    வெற்றி எண்: PK 602476
    முகவர் பெயர்: 
    ஏஜென்சி எண்: 

  • 14:58 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி குலுக்கல் முடிவுகள்

    80 லட்ச ரூபாய்க்கான முதல் பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    10 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு வெற்றி எண்: (காத்திருக்கவும்)

    8,000 ரூபாய் ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    10 லட்ச ரூபாய்க்கான 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    5,000 ரூபாய் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்:  (காத்திருக்கவும்)

    1,000 ரூபாய் 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    500 ரூபாய் 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

    100 ரூபாய் 7வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்: (காத்திருக்கவும்)

  • 14:47 PM

    கேரள லாட்டரி காருண்யா பிளஸ் கேஎன்-536 (Karunya Plus KN-536) பரிசு விவரங்கள்

    - முதல் பரிசு: ரூ 80 லட்சம்
    -  2வது பரிசு: ரூ. 10 லட்சம்
    - 3வது பரிசு: ரூ. 1 லட்சம்
    - 4வது பரிசு: ரூ. 5,000
    - 5வது பரிசு: ரூ. 1,000
    - 6வது பரிசு: ரூ. 500
    - 7வது பரிசு: ரூ. 100
    - ஆறுதல் பரிசு: ரூ. 8,000

  • 14:36 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?  

    கேரள மாநில லாட்டரித் துறை காருண்யா பிளஸ் கேஎன்-536 (Karunya Plus KN-536) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் முடிவுகள் திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் நடைபெறும்.

  • 14:15 PM

    கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

    படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

    படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

    படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

    படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

    படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

    படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

  • 13:53 PM

    காருண்யா பிளஸ் கேஎன்-536 லாட்டரி முடிவுகளை எப்படி தெரிந்துக்கொள்வது?

    காருண்யா பிளஸ் கேஎன்-536 (Karunya Plus KN-536) லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமும் தெரிந்துக்கொள்ளலாம்.

  • 13:33 PM

    கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

    ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

  • 13:14 PM

    கேரளா லாட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தால் பணம் எப்பொழுது கிடைக்கும்?

    கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்

  • 13:00 PM

    லாட்டரி பரித்தொகைக்கு அரசு வரி விதிக்குமா? 

    நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

Trending News