பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை!

Last Updated : Sep 27, 2017, 12:24 PM IST
பாகிஸ்தான் சிறுமிக்கு இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை! title=

இந்தியாவில் இதய அறுவை சிகிச்சை செய்துக்கொள்வதற்காக பாக்கிஸ்தான் கராச்சியை சேர்ந்த 7 வயது பெண்ணுக்கு மருத்துவ விசா வழங்கப்பட்டுள்ளது.

வெளிவுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்!

 

 

முன்னதாக இது தொடர்பாக அச்சிறுமியின் தாயார் தனது ட்விட்டர் பக்கத்தினில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் வகையினில் வெளிவுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பதிவிட்டுள்ளார்.

 

 

கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த மருத்துவ விசாவிற்கு விண்ணப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News