ஜூலை 01: மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டாருக்கு 05 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டருக்கு 06 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யபடுகிறது!!

Last Updated : Jul 1, 2019, 08:07 AM IST
ஜூலை 01: மீண்டும் புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை..!  title=

சென்னையில் இன்றைக்கு பெட்ரோல் விலை லிட்டாருக்கு 05 காசுகள் உயர்ந்தும், டீசல் விலை லிட்டருக்கு 06 காசுகள் உயர்ந்தும் விற்பனை செய்யபடுகிறது!!

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டார் ரூ.73.15-க்கும், டீசல் லிட்டர் ரூ.67.96-க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.44

மும்பை     -  ₹ 76.11

கொல்கத்தா - ₹ 72.67
 
சென்னை     - ₹ 73.15

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 64.27
 
மும்பை     - ₹ 67.36
 
கொல்கத்தா - ₹ 66.16

சென்னை     - ₹ 67.96

Trending News