நேற்றைய விலையில் மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை..!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனையாகின்றது!!

Last Updated : Aug 13, 2019, 08:11 AM IST
நேற்றைய விலையில் மாற்றமில்லா பெட்ரோல், டீசல் விலை..! title=

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் எதுவும் இல்லாமல் விற்பனையாகின்றது!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.78 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.13 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.99

மும்பை     -  ₹ 77.65

கொல்கத்தா - ₹ 74.69
 
சென்னை     - ₹ 74.78

டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.43
 
மும்பை     - ₹ 68.60
 
கொல்கத்தா - ₹ 67.81

சென்னை     - ₹ 69.13

 

Trending News