இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து விற்பனை......

Updated: Feb 18, 2019, 08:31 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 14 காசுகள் அதிகரித்து விற்பனை......

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.61 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.84 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 70.91

மும்பை     -  ₹ 76.54

கொல்கத்தா - ₹ 73.01
 
சென்னை     - ₹ 73.61
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.11
 
மும்பை     - ₹ 69.23
 
கொல்கத்தா - ₹ 67.98

சென்னை     - ₹ 69.84