இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 14 உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து விற்பனை.....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 22, 2019, 07:42 AM IST
இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 14 உயர்வு..... title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 14 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 21 காசுகள் அதிகரித்து விற்பனை.....

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.14

மும்பை     -  ₹ 76.77

கொல்கத்தா - ₹ 73.23
 
சென்னை     - ₹ 73.99
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.71
 
மும்பை     - ₹ 68.81
 
கொல்கத்தா - ₹ 67.49

சென்னை     - ₹ 69.62

 

Trending News