இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் -உள்ளே!!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 39 காசுகள் குறைந்து, டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 30, 2018, 09:49 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் -உள்ளே!!  title=
நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 39 காசுகள் குறைந்து, டீசல் விலை 43 காசுகள் குறைந்து விற்பனை....
 
சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.62 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.52 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-
 
டெல்லி     - ₹ 73.24
 
மும்பை     -  ₹ 78.80
 
சென்னை     - ₹ 75.62
 
டீசல் விலை;-
 
டெல்லி     - ₹ 68.13
 
மும்பை     - ₹ 71.33
 
சென்னை     - ₹ 71.52 
 

Trending News