இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து விற்பனை!!

Last Updated : May 20, 2019, 08:09 AM IST
இந்திய முக்கிய நகரங்களின் பெட்ரோல், டீசல் விலை நிலவரம்! title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 16 காசுகள் அதிகரித்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன!!

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 71.03

மும்பை     -  ₹ 76.64

கொல்கத்தா - ₹ 73.11
 
சென்னை     - ₹ 73.82
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.11
 
மும்பை     - ₹ 69.27
 
கொல்கத்தா - ₹ 67.86

சென்னை     - ₹ 69.88

 

Trending News