கோவா க்ரீன்பீல்ட் சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி அடிக்கல்

இன்று பிரதமர் மோடி கோவா செல்ல இருக்கிறார். மேலும் 2 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

Last Updated : Nov 13, 2016, 11:22 AM IST
கோவா க்ரீன்பீல்ட் சர்வதேச விமான நிலையத்திற்கு மோடி அடிக்கல் title=

பானாஜி : இன்று பிரதமர் மோடி கோவா செல்ல இருக்கிறார். மேலும் 2 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். 

இன்று கோவா பயணம் மேற் கொள்கிறார் பிரதமர் மோடி. கோவா - க்ரீன்பீல்ட் சர்வதேச விமான நிலையம் திட்டமும் ஒன்று.
கோவாவில் இன்று நடக்கும் விழாவில் மோடி கலந்து கொள்கிறார். அந்த விழாவில் வடக்கு கோவாவில் க்ரீன்பீல்ட் விமான நிலையம் மற்றும் டியூம் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய திட்டங்களுக்கு மோடி அடிக்கல் நாட்ட உள்ளார். 10 மணியளவில் நடக்கும் பொதுக் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார். 

இந்த விழாவை முடித்துக் கொண்டு பிற்பகலில் புறப்படும் மோடி, புனேவில் நடக்கும் மற்றொரு பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு பேச உள்ளார்.

Trending News