அசாம் மாநிலம் கவுகாத்தியில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாடு 3-ம் தேதி 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் 20 நாடுகளுக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில்வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் தொடக்க விழாவில் அசாம் முதல்-மந்திரி சர்பானந்தா சோனாவால், பூட்டான் பிரதமர் ஷெரிங் டொப்கே மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
#WATCH PM Modi addresses the inaugural session of Advantage Assam-Global Investors Summit’18 in Guwahati https://t.co/3mo97GWqBv pic.twitter.com/oIONLDdnQH
— ANI (@ANI) February 3, 2018