இமாசலப் பிரதேசத்தில் தி கிரேட் இமாலய தேசியப் பூங்கா ஒன்று உள்ளது. இந்த பூங்காவில் நிறைய விலங்குகளை மக்கள் பார்த்து வந்தாலும் இன்றுவரை பனி சிறுத்தையை யாருமே கண்டதில்லை.
இதையடுத்து, நேற்று இரவு தி கிரேட் இமாலய தேசியப் பூங்காவில் திர்தான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த பனி சிறுத்தையை முதல் முறையாக கண்டுள்ளனர்.
இந்த பனி சிறுத்தையை இந்தியாவின் வனவிலங்கு நிறுவகத்தின் ஆராய்ச்சி படிப்பாளரால் நிறுவப்பட்ட ஒரு கேமராவால் படம் எடுக்கப்பட்டது.
Himachal Pradesh: A snow leopard was spotted for the first time in Tirthan valley area of Great Himalayan National Park. The picture was taken by a trap camera installed by a research scholar of Wildlife Institute of India. pic.twitter.com/mrrGdONxWv
— ANI (@ANI) December 10, 2017