மனித நேயத்தை படுகொலை செய்த செல்ஃபி மோகம் -See Inside!

எவ்ளோ பரிதாப நிலையில் இருந்தாலும் சரி. முதல்ல செல்ஃபி அப்புறம்தான் உதவி -புகைப்படம் உள்ளே! 

Written by - Devaki J | Last Updated : Jul 11, 2018, 01:37 PM IST
மனித நேயத்தை படுகொலை செய்த செல்ஃபி மோகம் -See Inside!

எவ்ளோ பரிதாப நிலையில் இருந்தாலும் சரி. முதல்ல செல்ஃபி அப்புறம்தான் உதவி -புகைப்படம் உள்ளே! 

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை சாலை விபத்து ஓன்று ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் மனித நேயத்தை அடியோடு புதைத்த நிகழ்வு ஒன்றும் நடந்துள்ளது. இரு சக்கர வாகனத்தில் மூன்சென்ற மூன்று நபர்கள் சாலையில் விபத்துக்குள்ளாகிய நிலையில், துடித்து கொண்டிருந்துள்ளனர். 

அப்போது அங்கு வந்த சிலர் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர். உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அவர்களை காபற்றாமல் அங்குள்ள ஒரு இளைஞன் அவர்களுக்கு உதவுவதை விட்டு விட்டு சம்பவ இலடத்தில் செல்ஃபி எடுத்துள்ளார். 

இதையடுத்து, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

More Stories

Trending News